பொன்னமராவதி அரசுப் பள்ளியில்

img

பொன்னமராவதி அரசுப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.